நாங்கள் அடிக்கடி மாற்றும் பொருள்களில் பேஷன் ஆக மாற்றுவது சிலவற்றைத்தான். உடை ஃபேஷன் மாறி தற்போது நவீன பேஷன் என்னவென்றால் கைபேசிகளை மாற்றுவது...
வரும் ட்ரெண்ட்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாற்றி மாற்றி பாவிப்பதே சிலருக்கு அலாதி சந்தோஷம்.
கைப்பேசி நிறுவனங்களும் புதிய ட்ரெண்ட் களுக்கு ஏற்றபடி நவீன கைப்பேசிகளை போட்டி போட்டு கொண்டு தயாரிக்கின்றனர்.
Samsung galaxy S9 andS9+
- QHD+HDR Display கொண்டது.
- Octacore exynos9810 processorகொண்டது.
- 64GB storage தரவு சேமிக்கலாம்.
- S9ன் அளவு5.8inch
(F1.5andf2.4 aperture)
இது வெளியாகும் திகதி 16மார்ச் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 739_869euroக்களாகும்.
Nokia 1,7plus 6,8 sirocco and 8110 4g
Nokia அறிமுகப்படுத்தும் புதிய இரண்டு வகையான கைப்பேசிகள்.
Nokia 1-சிறிது மலிவான தரமான கைப்பேசி விலை 85 டாலர். முதன்முதலாக smartphone பாவிப் பவருக்கு ஏற்றது.4.5in IPS display கொண்டது. வெளியாகும் திகதி april 2018.
Nokia 6-. நடுத்தரப் பாவனைக் கொண்டது.5.5 in full HD display கொண்டது. விலை சிறிது அதிகம்.
279 euro.april ல் வெளிவருகிறது.
Sony Xperia XZ2,XZ2compact
ஏப்ரலில் வெளிவரும் இந்த கைப்பேசிகள்XZ2 வகையின் விலை 699euro,XZ2 compact வகையின் விலை 549euro கள். ஆகும் . இரண்டும் FHD+display கொண்டது.
XZ2 5.7inch display வும் XZ2COMPACT 5inch display வும் கொண்டது.
Huawei p20
march 27 வெளிவரவிருக்கும் இந்த கைப்பேசி ultra fast Kirin 970 வசதி கொண்டது.18: 9display அளவு கொண்டுள்ளதுடன் dual lens camera, rear mounted fingerprint sensor வசதிகளையும் கொண்டுள்ளது.
LG-G7
இது ஜூன் 2018 இல் வெளிவர உள்ளது.
HTC u12
இது ஜூன் 2018வெளிவர உள்ளது.
Asus zen fone5/5z
இது ஜூலை மாதம் வெளிவர உள்ளது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பார்வை கொண்டது.
Zen fone5 Z Snapdragon 845and8GBram கொண்டது.128GB storage வசதி கொண்டது. விலை 500euro
Samsung galaxy note-9
இது ஓகஸ்ட் 2018ல் வெளிவருகிறது. இதனைப்பற்றி சிறிதளவான தகவல்களை வெளிவந்துள்ளன.
I Phone 9/I I/X1
இது செப்டம்பர் மாதம் 2018 இல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- 18:9display
- Snapdragon 845 processor
- 64GB storage
- தெளிவான camera
HTC u12
இது ஜூன் 2018வெளிவர உள்ளது.
- 18:9 display
- Dual camera setup
- Latest processor
- Android 8oreo வில் வேலை செய்யக்கூடியது
- HTC stereo speaker
Asus zen fone5/5z
இது ஜூலை மாதம் வெளிவர உள்ளது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பார்வை கொண்டது.
- 6.2 inch FHD+display
- Rear12 megapixel camera
- 8 megapixel camera for selfies
Zen fone5 Z Snapdragon 845and8GBram கொண்டது.128GB storage வசதி கொண்டது. விலை 500euro
Samsung galaxy note-9
இது ஓகஸ்ட் 2018ல் வெளிவருகிறது. இதனைப்பற்றி சிறிதளவான தகவல்களை வெளிவந்துள்ளன.
- Under display fingerprint sensor
- Note 8 ன் design ஐ பிரதிபலிக்கும்.
I Phone 9/I I/X1
இது செப்டம்பர் மாதம் 2018 இல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான வகையில் iPhone Apple நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. கடைசி இரண்டு போன்களும் அமெரிக்காவில் உள்ள அதன் தலைமையகத்தில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இதைப் பற்றி பெரிளவு தகவல்கள் வெளி வராத நிலையில் பெரியளவு விலை சுட்டியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Wireless charging
- Face ID
- Even fast process
No comments:
Post a Comment