வாழைப்பழம் ஏழைகளின் அப்பிளா?
ஆப்பிள் என்பது மேலைத்தேய நாடுகளில் கிடைக்கும் பழமாகும். அது நம்மைப் போன்ற ஏழை நாடுகளில் வாழ்பவர்களுக்கு மலிவாக கிடைப்பது அரிது.
பெரும்பாலும் மலிவாக கிடைத்தாலும்
மலிவான வற்றில் மரபணு மாற்றப்பட்ட ஆப்பிள்கள் நமது ஆரோக்கியத்தையும் சந்ததி வளங்களையும் அழிபபனவாகவே உள்ளன
ஆனால் வாழைப்பழம் நம் வீட்டு முற்றத்திலும் நமக்கு கிடைக்கும் அற்புத சத்துக்கள் நிறைந்த பழம்
எனவே ஏழைகளின் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு
சத்துக்கள் 100gற்கு
கொழுப்பு ஆப்பிளில் 0:2, சோடியம் 1 g பொட்டாசியம் 107mg கார்ப்14g விட்டமின் ஏ 1% விட்டமின் சி ஏ 7% மக்னீசியம் 1% இரும்பு 0%b6 விட்டமின்0%
கொழுப்பு வாழைப்பழத்தில் 0.3g சோடியம் 1mg பொட்டாசியம் 358mg கார்ப் 1% விட்டமின் ஏ 14% விட்டமின் சி 14% மக்னீசியம் 6% இரும்பு 1%b6 விட்டமின் 26%ம் உண்டு_
நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள் ஆப்பிளைவிட பல சத்துக்கள் செறிந்தது வாழைப்பழம் மக்னீசியமும் b6 வைட்டமின்கள் நிறைந்துள்ளன
மக்னீசியம் அதிக சக்திகளும், நரம்பு அமைதிப்படுத்தவும், நன்றாக தூக்கம் வரவும், மலச்சிக்கலைப் போக்கும் ,இதய ஆரோக்கியத்திற்கும்•••இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்,
விட்டமின்b6 எமக்கு நரம்புத்தொகுதி இயங்கவும், மெட்டபாலிசத்தை பேணவும் ஈரல், சருமம், கண் போன்ற உறுப்புக்களின் இயக்கத்திற்கும் சக்தியை துரிதமாக மீட்டெடுக்கவும் உதவும்.
எனவே, வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாளுக்கு ஒன்று வீதம் இந்த வாழைப்பழம் ஏழைகளின் ஆப்பிளை சாப்பிடுங்கள். இது ஏழைகளின் அப்பில் அல்ல.அதுக்கும் மேல....
No comments:
Post a Comment