ICC யின் தற்போதைய முண்ணனி இடங்களைப் பெற்ற வீரர்கள்

ஐ.சீ.சீ.தற்போதைய முண்ணனி இடங்களைப் பெற்ற வீரர்கள்

டெஸ்ட் துடுப்பாட்டம்

   

  1. ஸ்டீவ் ஸ்மித்    அவுஸ்ரேலியா  943 புள்ளி
  2. வீராட் கோலி   இந்தியா.     912 புள்ளி
  3. ஜோய் ரூட்.      இங்கிலாந்து 881 புள்ளி
  
ஒருநாள் துடுப்பாட்டம்



  1. வீராட் கோலி.  இந்தியா  909 புள்ளி
  2. ஏபீ  டீ வில்லியர்ஸ். தென்னாபிரிக்கா 844 புள்ளி
  3. டேவிட் வார்னர்  ஆஸ்திரேலியா  823 புள்ளி
  
டீ20 துடுப்பாட்டம்




  1. கொலின் முன்ரோ  நியூசிலாந்து 801புள்ளி
  2. க்லென் மெக்ஸ்வல் ஆஸ்திரேலியா 799 புள்ளி
  3. பாபர் அஸ்ஸாம்.  பாகிஸ்தான். 786 புள்ளி

ஒருநாள் பந்து வீச்சு




  1. ஜஸ்பிரிட் பும்ரா இந்தியா. 787 புள்ளி
  2. ராஷித் கான்.  ஆப்கானிஸ்தான் 787புள்ளி
  3. ட் ரெண்டு போல்ட்  நியூசிலாந்து  729 புள்ளி

டெஸ்ட் பந்துவீச்சு


  1. காகிஸோ ரபடா  தென்னாபிரிக்க 902 புள்ளி
  2. ஜேம்ஸ் ஆன்டர்சன் இங்கிலாந்து 887 புள்ளி
   3.  ரவீந்திர ஜடேஜா இந்தியா 844 புள்ளி

டீ 20 பந்துவீச்சு

  1. ராஷித் கான் ஆப்கானிஸ்தான் 759 புள்ளி
  2. யுஸ்வேந்திர சஹல் இந்தியா 706 புள்ளி
  3. இஷ் ஸோதி  நியூசிலாந்து 706 புள்ளி

டெஸ்ட் ஆல்ரவுண்டர்


  1. சகீப் அல் ஹசன். வங்காளதேசம் 420 புள்ளி
  2. ரவீந்திர ஜடேஜா இந்தியா 390 புள்ளி
  3. ரவிச்சந்தர் அஸ்வின் இந்தியா 367 புள்ளி

ஒருநாள் ஆல்ரவுண்டர்


  1. சகீப் அல் ஹசன் வங்காளதேசம் 359 புள்ளி
  2. மொஹம்மத் ஹபீஸ் பாகிஸ்தான் 339புள்ளி
  3. மொஹம்மத் நபி ஆப்கானிஸ்தான் 332புள்ளி

டீ 20 ஆல்ரவுண்டர்


  1. க்லென் மெக்ஸ்வல்  அவுஸ்ரேலியா 389புள்ளி
  2. மொஹம்மத் நபி ஆப்கானித்தான் 292 புள்ளி
  3. சகீப் அல் ஹசன் வங்காளதேசம் 287 புள்ளி


2018ம் ஆண்டில் புதிதாக களமிறங்கும் கைதொலைபேசிகள்

2018ம் ஆண்டில் புதிதாக களமிறங்கும் கைதொலைபேசிகள்


நாங்கள் அடிக்கடி மாற்றும் பொருள்களில் பேஷன் ஆக மாற்றுவது சிலவற்றைத்தான். உடை ஃபேஷன் மாறி தற்போது நவீன பேஷன் என்னவென்றால் கைபேசிகளை மாற்றுவது...
வரும் ட்ரெண்ட்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாற்றி மாற்றி பாவிப்பதே சிலருக்கு அலாதி சந்தோஷம்.

கைப்பேசி நிறுவனங்களும் புதிய ட்ரெண்ட் களுக்கு ஏற்றபடி நவீன கைப்பேசிகளை போட்டி போட்டு கொண்டு தயாரிக்கின்றனர்.

2018ம் ஆண்டு புதிதாக வந்த வரவிருக்கும் கைப்பேசிகள் பற்றி பார்ப்போம்.

  
Samsung galaxy S9 andS9+
  • QHD+HDR Display கொண்டது.
  • Octacore exynos9810 processorகொண்டது.
  • 64GB storage தரவு சேமிக்கலாம்.
  • S9ன் அளவு5.8inch
12megapixel cameraகொண்டது.
(F1.5andf2.4 aperture)
இது வெளியாகும் திகதி 16மார்ச் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 739_869euroக்களாகும்.

Nokia 1,7plus 6,8 sirocco and 8110 4g




Nokia அறிமுகப்படுத்தும் புதிய இரண்டு வகையான கைப்பேசிகள்.
Nokia 1-சிறிது மலிவான தரமான கைப்பேசி விலை 85 டாலர். முதன்முதலாக smartphone பாவிப் பவருக்கு ஏற்றது.4.5in IPS display கொண்டது. வெளியாகும் திகதி april 2018.

Nokia 6-. நடுத்தரப் பாவனைக் கொண்டது.5.5 in full HD display  கொண்டது. விலை சிறிது அதிகம்.
279 euro.april ல் வெளிவருகிறது.

Sony Xperia XZ2,XZ2compact


ஏப்ரலில் வெளிவரும் இந்த கைப்பேசிகள்XZ2 வகையின் விலை 699euro,XZ2 compact வகையின் விலை 549euro கள். ஆகும் . இரண்டும் FHD+display கொண்டது.
XZ2 5.7inch display வும் XZ2COMPACT 5inch display வும் கொண்டது.


Huawei p20


march 27 வெளிவரவிருக்கும் இந்த கைப்பேசி ultra fast Kirin 970 வசதி கொண்டது.18: 9display அளவு கொண்டுள்ளதுடன் dual lens camera, rear mounted fingerprint sensor வசதிகளையும் கொண்டுள்ளது.

LG-G7 


இது ஜூன் 2018 இல் வெளிவர உள்ளது. 

  • 18:9display
  • Snapdragon 845 processor
  • 64GB storage
  • தெளிவான camera
போன்ற வசதிகளை கொண்டது.

HTC u12


இது ஜூன் 2018வெளிவர உள்ளது.


  • 18:9 display
  • Dual camera setup
  • Latest processor
  • Android 8oreo வில் வேலை செய்யக்கூடியது
  • HTC stereo speaker
போன்ற வசதிகளை கொண்டது. முதன்முறையாக 5G தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது.

Asus zen fone5/5z



இது ஜூலை மாதம் வெளிவர உள்ளது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பார்வை கொண்டது.


  • 6.2 inch FHD+display
  • Rear12 megapixel camera
  • 8 megapixel camera for selfies
இதில்zen fone 5 Snapdragon 636 and6GB ram storage வசதி கொண்டது.
Zen fone5 Z Snapdragon 845and8GBram கொண்டது.128GB storage வசதி கொண்டது. விலை 500euro

Samsung galaxy note-9


இது ஓகஸ்ட் 2018ல் வெளிவருகிறது. இதனைப்பற்றி சிறிதளவான தகவல்களை வெளிவந்துள்ளன.

  • Under display fingerprint sensor
  • Note 8 ன் design ஐ பிரதிபலிக்கும்.
Rear mounted fingerprint sensor மட்டும் இல்லாமல் இருக்கலாம்்ன் என எதிர்பார்க்கப்படுகிறது.

I Phone 9/I I/X1


இது செப்டம்பர் மாதம் 2018 இல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான வகையில் iPhone Apple நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. கடைசி இரண்டு போன்களும் அமெரிக்காவில் உள்ள அதன் தலைமையகத்தில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இதைப் பற்றி பெரிளவு தகவல்கள் வெளி வராத நிலையில் பெரியளவு விலை சுட்டியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Wireless charging
  • Face ID
  • Even fast process
போன்ற வசதிகளுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிக உயர்ந்த மனிதனும் மிக குள்ள மனிதனும்

உலகின் மிக உயர்ந்த மனிதனும் மிக குள்ள மனிதனும்

உலகில் ஒருவரும் உயரமானவரை பார்த்து குள்ளமானவர் ஏங்குவதும் குள்ளமான வரை பார்த்து உயரமானவர்ஏங்குவதும்  எங்கும் நடப்பதுதான். சாதாரண உயரம் பெற்றிருப்பது கூட ஒரு வரம்தான்.
இங்கே நான் குறிப்பிட உள்ளவர்களைப் பார்த்த பிறகு யாரும் யாரையும் பார்த்து ஏங்க மாட்டீர்கள். ஏனெனில்  அசாத்திய உயர குள்ளர்களை பார்க்கப் போகிறீர்கள்.



பெயர்-சுல்தான் கோசென்
உயரம்-251cms/8ft
இடம்-துருக்கி(அங்காரா)
கண்டறியப்பட்ட தினம்-9 Feb 2011

இவர் ஒரு பகுதிநேர விவசாயி. இவரது மூளையின் வளர்ச்சி சுரப்பி பகுதியில் ஏற்பட்ட ஒரு சிறு கட்டியினால் அந்தப் பகுதி பாதிக்கப்பட்டு அதிகமான வளர்ச்சி ஹார்மோன் வெளியேற்றப்பட்டு இவர் அதிக உயரமும் நீண்ட கைகளும் வலியுள்ள எலும்புகளும் மூட்டுக்களும் பெற்றார்.
பின் 2010ல் அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் சிறிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால்
வளர்ச்சி ஹார்மோன் தடைபட்டது.
இவரது குடும்பத்தில் ஐந்து பேர் இருப்பதாகவும் இவரைத் தவிர மற்றவர்கள் சாதாரண உயரத்தின் இருப்பதாகவும் இவர் அதீத உயரத்தினால் பாடசாலைப் படிப்பை முடிக்க முடியாமல் போல் பகுதிநேரவிவசாயம் செய்து குடும்பத்திற்கு உதவுகிறார்.
மிக உயரமாக இருப்பதால் தனது தாய்க்கு திரைச்சீலைகள் மின்குமிழ்கள் மாற்றவும் இவர் உதவுகிறாராம்.
ஆனால் இவரது உயரத்திற்கு துணிகாலனிகள் எடுப்பதற்கு சிரமப்படுவதாகவும் கார்களில் பயணம் செய்வதற்கு சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எப்படி இருந்தாலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்ததை நினைத்து பூரிப்பு அடைவதாகவும் அவை பற்றி நினைக்கவும் இல்லை என சர்ப்ரைஸ் அடைகிறார்.


உலகின் குள்ள மனிதர்

பெயர்-சந்திரா பகதூர் தாங்கி
உயரம்-54.6cms/அடி9 1/2 அடி
இடம்-நேபாள் (தாங்க்) மாநிலம்
கண்டுபிடிக்கப்பட்டது-feb2012

இவரது தொழில் விவசாயம், கைவினை சருமம் கூட
இவர் நேபாளைபிறப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு ஐந்து சகோதரர் கள். ஐவரில் மூவர் கிட்டத்தட்ட4 அடி உயரம் கொண்டவர்கள். மற்ற இருவரும் சாதாரணமானவர்கள். இவருக்கு இரு சகோதரிகள் உண்டு . அவர்களும் சாதாரண உயரம் கொண்டவர்கள்.
தற்போது இவர் உயிருடன் இல்லை . இறப்பும் நியூமோனியாவால் ஏற்பட்டது. இவருக்கு அடுத்து வாழும் நிலையில் உள்ள ஒரு குள்ள மனிதரை அடுத்து பார்ப்போம்.

பெயர்-காகேந்திரா தாபா பாகர்
உயரம்-67.08 cms /2.41 ft
இடம்-நேபாள்
கண்டுபிடிக்கப்பட்ட நாள்-21ஏப்ரல்2016


உயர மனிதனும் குல்ல மனிதனும் சந்தித்த போது எடுத்த படம்

வாழைப்பழம் ஏழைகளின் ஆப்பிளா?


வாழைப்பழம் ஏழைகளின் அப்பிளா?


ஆப்பிள் என்பது மேலைத்தேய நாடுகளில் கிடைக்கும் பழமாகும். அது நம்மைப் போன்ற ஏழை நாடுகளில் வாழ்பவர்களுக்கு மலிவாக கிடைப்பது அரிது.
பெரும்பாலும் மலிவாக கிடைத்தாலும்
மலிவான வற்றில் மரபணு மாற்றப்பட்ட ஆப்பிள்கள் நமது ஆரோக்கியத்தையும் சந்ததி வளங்களையும் அழிபபனவாகவே உள்ளன
ஆனால் வாழைப்பழம் நம் வீட்டு முற்றத்திலும் நமக்கு கிடைக்கும் அற்புத சத்துக்கள் நிறைந்த பழம்
எனவே ஏழைகளின் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு
சத்துக்கள் 100gற்கு
கொழுப்பு ஆப்பிளில் 0:2, சோடியம் 1 g பொட்டாசியம் 107mg கார்ப்14g விட்டமின் ஏ 1% விட்டமின் சி ஏ 7% மக்னீசியம் 1% இரும்பு 0%b6 விட்டமின்0%
கொழுப்பு வாழைப்பழத்தில் 0.3g சோடியம் 1mg பொட்டாசியம் 358mg கார்ப் 1% விட்டமின் ஏ 14% விட்டமின் சி 14% மக்னீசியம் 6% இரும்பு 1%b6 விட்டமின் 26%ம் உண்டு_


நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள் ஆப்பிளைவிட பல சத்துக்கள் செறிந்தது வாழைப்பழம் மக்னீசியமும் b6 வைட்டமின்கள் நிறைந்துள்ளன
மக்னீசியம் அதிக சக்திகளும், நரம்பு அமைதிப்படுத்தவும், நன்றாக தூக்கம் வரவும், மலச்சிக்கலைப் போக்கும் ,இதய ஆரோக்கியத்திற்கும்•••இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்,
விட்டமின்b6 எமக்கு நரம்புத்தொகுதி  இயங்கவும், மெட்டபாலிசத்தை பேணவும் ஈரல், சருமம், கண் போன்ற உறுப்புக்களின் இயக்கத்திற்கும் சக்தியை துரிதமாக  மீட்டெடுக்கவும் உதவும்.
எனவே, வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாளுக்கு ஒன்று வீதம் இந்த வாழைப்பழம் ஏழைகளின் ஆப்பிளை சாப்பிடுங்கள். இது ஏழைகளின் அப்பில் அல்ல.அதுக்கும் மேல....

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...